சொல் பொருள்
குட்டு – குறுகிய செய்தி அல்லது குறுஞ்செய்தி.
நெட்டு – நெடிய அல்லது விரிந்த செய்தி
சொல் பொருள் விளக்கம்
“உன் குட்டு நெட்டை நான் உடைத்து விடுவேன் சும்மா இரு” என்பது அடங்காரை அடக்குவாய்களுள் ஒன்று.
குட்டு-குட்டை; நெட்டு- நெட்டை
செய்திகளின் அளவுக்கு ஆகியது. ‘குட்டு நட்டு’க் காண்க.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்