சொல் பொருள்
(பெ) புதிதான படைக்கலங்கள்,
சொல் பொருள் விளக்கம்
புதிதான படைக்கலங்கள்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
maiden weapons
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குமரிப்படை தழீஇய கூற்று வினை ஆடவர் – புறம் 294/3 புதுமையுறச் செம்மைசெய்யப்பட்ட வேல் முதலிய படைகளைக் கைக்கொண்ட கொலைத்தொழிலையுடைய போர்வீரர் – வாய் தீட்டிநெய் பூசப்பெற்றுச் செம்மையுற்றிருக்கும் வேலும் வாளும் பிறவுமாகிய படை குமரிப்படை. – ஔ.சு.து.விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்