சொல் பொருள்
(பெ) தலைவன்,
சொல் பொருள் விளக்கம்
தலைவன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Lord, chief
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அக நாடு புக்கு அவர் அருப்பம் வௌவி யாண்டு பல கழிய வேண்டு புலத்து இறுத்து மேம்பட மரீஇய வெல் போர் குருசில் – மது 149-151 (பகைவர்)உள்நாடுகளில் புகுந்து, அவரின் அரண்களைக் கைக்கொண்டு, ஆண்டுகள் பல கழியுமாறு (நீ)விரும்பும் இடத்திலே தங்கி, அந்நிலங்கள்)மேன்மைபெற அங்குத் தங்கிய வெல்லும் போரினையுடைய தலைவனே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்