Skip to content

குறுக்குவழி சுருக்குவழி

சொல் பொருள்

குறுக்கு வழி- நெடிதாகச் செல்லும் சாலை வழி, வண்டிப்பாதை என்பவை தவிர்த்துக் குறுகலாக அமைந்த நடை வழி. அது நெடுவழியினும் அளவில் குறுகுதலுடன், தொலைவும் குறுகியதாக இருக்கும்.

சுருக்குவழி – குறுக்கு வழியிலும் தடம் உண்டு; தடத்தைப் பற்றியும் கருதாமல் மிகச்சுருக்கமாகச் செல்லுதற்கு ஏற்படுத்திக் கொண்ட வழி. அது போகுமிடத்தை நேர் வைத்துத் தடமும் வழியும் கருதாமல் செல்வதாம்.

சொல் பொருள் விளக்கம்

முன்னதில் குறுகுதல் மூலம்; பின்னதில் சுருங்குதல் மூலம்.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *