சொல் பொருள்
கூட – சற்றே மிகுதலாக.
குறைய – சற்றே குறைதலாக.
சொல் பொருள் விளக்கம்
ஏறக்குறைய, ஏறத்தாழ, ஏறஇறங்க, என்பவை போன்ற இணைச்சொல் கூடக்குறைய என்பதாம். ‘கிட்டத்தட்ட’ என்பதும் இவ்வகையினதே.
“கூட்டிக்குறைக்க நெடும்பகை” என்னும் பழமொழி தாராளமாக இருந்து பின்னர் அத்தாராளம் குறையுமாயின், ஏற்படும் விளைவைச் சுட்டுவதாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்