சொல் பொருள்
கும்மி – பலர் குழுமி, கைகொட்டி ஆடும் ஆட்டம்.
கோலாட்டம் – பலர் குழுமி, கோல் கொட்டி ஆடும் ஆட்டம்.
சொல் பொருள் விளக்கம்
ஆட்டுக் குட்டிகளை அடைத்து வைக்கும் கூடு ‘குடில்’ ஆகும்.அதனைக் ‘குட்டாப்பு’ ‘கிடாப்பு’ என்பதும் உண்டு. காடு நாடு என்று தேடி ஆடு மேய்த்துத் திரிவார் மழைக்கு ஒதுங்குமிடம் குடிலாகவே இருக்கும். குடிலினும் நிலையானது குச்சு எனப்படும் குடிசை. இவற்றுக்கும் வகையில்லாதவர் தம்மை நொந்து “வீடுவாசல் வேண்டாம்; கூடும் குச்சுமாவது வேண்டாமா? என்று ஏங்குவர்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்