சொல் பொருள்
கிணறு, குழி
சொல் பொருள் விளக்கம்
கிணறு, குழி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
well, pit
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெயில் வெய்துற்ற பரல் அவல் ஒதுக்கில் கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி – நற் 240/6,7 வெயிலால் வெப்பமுற்ற பரல் மிக்க பள்ளத்தின் ஒருபக்கத்தில் குந்தாலியால் குழிவு ஏற்படுத்திய கிணற்றை அடைந்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்