சொல் பொருள்
நிறைந்திரு
சொல் பொருள் விளக்கம்
நிறைந்திரு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be full, plenteous, abundant
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரும் பல் யாணர் கூலம் கெழும நன் பல் ஊழி நடுவு நின்று ஒழுக – பதி 89/7,8 பெரிய அளவில் பலவகையான புதுப்புது தானியங்கள் நிறைந்திருக்க, நல்ல பலவான ஊழிக்காலமாய் வளங்கள் நிறைவும், குறைவும் இன்றி நிலைபெற்றிருக்க
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்