Skip to content

சொல் பொருள்

நிறைந்திரு, பற்றுக்கொள்ளுதல், அன்புடைமை,

சொல் பொருள் விளக்கம்

நிறைந்திரு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be full, state of being attached

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மலி நீர் அதர் பல கெழுவு தாழ் வரை – பரி 6/6

மிகுந்த நீர் ஓடுவதற்குரிய வழிகள் பற்பல நிறைந்த மலைச் சாரலில்,

கேளிர் மணலின் கெழுவும் இதுவோ – பரி 8/63

எம் உறவினைப் போல் விளங்கும் வையை மணலிடத்தில் உன் அன்புடைமை இதுதானோ?

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *