சொல் பொருள்
சாரியை
இடைச்சொல்
சொல் பொருள் விளக்கம்
வெள்ளை எலி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
An euphonic increment
A connective expletive in poetry
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்_மகள் – திரு 51 வளம் கெழு குடைச்சூல் அடங்கிய கொள்கை – பதி 90/48 ஆ கெழு கொங்கர் நாடு அகப்படுத்த – பதி 22/15 மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்த – நற் 244/9 வேல் கெழு தட கை சால் பெரும் செல்வ – திரு 265 சீர் கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை – கலி 9/15 பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன் தாள் – பொரு 53 குன்று கெழு நாடன் எம் விழைதரு பெரு விறல் – குறி 199 பயம் கெழு வைப்பின் பல் வேல் எவ்வி – அகம் 126/13 கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே – நற் 303/2 துறை கெழு மாந்தை அன்ன இவள் நலம் – நற் 35/7 பூ கெழு குன்றம் நோக்கி நின்று – ஐங் 210/3 மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து – நற் 400/7 நாடு கெழு தாயத்து நனம் தலை அருப்பத்து – பதி 45/9 தமிழ் கெழு மூவர் காக்கும் – அகம் 31/14
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்