சொல் பொருள்
வருந்திச் செயலற்று இருக்கும் நிலை
சொல் பொருள் விளக்கம்
வருந்திச் செயலற்று இருக்கும் நிலை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
anguished helplessness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பையென வடந்தை துவலை தூவ குடம்பை பெடை புணர் அன்றில் உயங்கு குரல் அளைஇ கங்குலும் கையறவு தந்தன்று – நற் 152/5-8 மெல்லென வாடைக்காற்று மழைத்துளிகளைத் தூவ, கூட்டினில் பெடையோடு உறவுகொள்ளும் அன்றில் பறவையின் மெலிவான குரலும் கலந்து இரவுப்பொழுதும் செயலற்ற நிலையைத் தந்தது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்