சொல் பொருள்
செயலற்ற நிலை,
சொல் பொருள் விளக்கம்
செயலற்ற நிலை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
feeing helpless
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மெய் கூர்ந்த பனியொடு மேல் நின்ற வாடையால் கையாறு கடைக்கூட்ட கலக்கு_உறூஉம் பொழுது-மன் – கலி 31/6,7 மெய்யை நடுக்கும் பின்பனிக்காலப் பனியுடன், முன்பனிக்கால வாடையும் சேர்ந்து நம்மைச் செயலிழக்கும் நிலைக்குத் தள்ள, நெஞ்சத்தைக் கலக்கும் இளவேனில் இது,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்