சொல் பொருள்
வில்
சொல் பொருள் விளக்கம்
வில்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Bow
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொடுமரம் தேய்த்தார் பதுக்கை நிரைத்த – கலி 12/2 தம்முடைய வில்லால் கொல்லப்பட்டவர்களின் உடலை இலைகளால் மூடிய குவியல்கள் வரிசையாகக் கிடக்கும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்