சொல் பொருள்

கணவன்

சொல் பொருள் விளக்கம்

கணவன்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

husband

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

எழு-மினோ எழு-மின் எம் கொழுநன் காக்கம் – நற் 170/5

கவனமாயிருங்கள், கவனமாயிருங்கள், எம் கணவனைக் காத்துக்கொள்ளுங்கள்!

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

1 thought on “கொழுநன்”

  1. முனைவர் நா.சுலோசனா

    தமிழிலக்கிய ஆய்வுக்கும் தரவு திரட்டவும் மிகவும் பயனுள்ள தளம். தங்களின் உழைப்பு மகத்தானது.

Leave a Reply

Your email address will not be published.