சொல் பொருள்
சுறாமீன்
சொல் பொருள் விளக்கம்
சுறாமீன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
shark
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொடும் திமில் பரதவர் கோட்டுமீன் எறிய – குறு 304/4 வளைந்த திமிலையுடைய பரதவர் கொம்புடைய சுறாமீனைப் பிடிக்க,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்