Skip to content

மீன்

தமிழ் இலக்கியங்களில் மீன் பற்றிய குறிப்புகள், சங்க இலக்கியங்களில் மீன் பற்றிய குறிப்புகள், வழக்குச்சொல்லில், இணைச்சொற்களில் மீன்கள் பற்றிய குறிப்புகள்

பனைமீன்

சொல் பொருள் (பெ) சுமார் 8 அங்குல நீளமுள்ள கருப்பு மீன், சொல் பொருள் விளக்கம் சுமார் 8 அங்குல நீளமுள்ள கருப்பு மீன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Climbing-fish, rifle green, attaining 8… Read More »பனைமீன்

அயிலை

சொல் பொருள் (பெ) ஒரு வகை மீன், அயிரை என்பர் சொல் பொருள் விளக்கம் ஒரு வகை மீன், அயிரை என்பர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a fish தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அயிலை துழந்த அம்… Read More »அயிலை

அயிரை

சொல் பொருள் (பெ) 1. ஒரு வகைச் சிறிய மீன், 2. சேர நாட்டிலுள்ள ஒரு மலை. சொல் பொருள் விளக்கம் அயிர் – நுண் மணல். அயிரை நீர்க்குள் அடி மட்டத்திலுள்ள மணலின்… Read More »அயிரை

சுறா

சொல் பொருள் (பெ) பற்களைக் கொண்ட கடல்மீன், மகரமீன், சொல் பொருள் விளக்கம் பற்களைக் கொண்ட கடல்மீன், மகரமீன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் shark தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கோள் சுறா கிழித்த கொடு முடி நெடு வலை… Read More »சுறா

கயல்

சொல் பொருள் (பெ) கெண்டை மீன், சொல் பொருள் விளக்கம் கெண்டை மீன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Cyprinus fimbriatus தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கயல் என கருதிய உண்கண் – ஐங் 36/4 கயல் என்று… Read More »கயல்

வரால்

சொல் பொருள் (பெ) வெளிர்ப்பச்சை அல்லது வெளிர்க் கருநிற மீன் வகை, சொல் பொருள் விளக்கம் வெளிர்ப்பச்சை அல்லது வெளிர்க் கருநிற மீன் வகை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Murrel, a fish, greyish green,… Read More »வரால்

வாளை

சொல் பொருள் (பெ) ஒரு வகைக் குளத்து மீன், சொல் பொருள் விளக்கம் ஒரு வகைக் குளத்து மீன், இது 16 அங்குலம் வளர்வதும் வெண்ணிற முள்ளதுமான மீன் வகை. மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Scabbard-fish,… Read More »வாளை

கெளிறு

சொல் பொருள் ஒரு மீன், கெளுத்தி, கெடிறு சொல் பொருள் விளக்கம் ஒரு மீன், கெளுத்தி, கெடிறு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a fish தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சினை கெளிற்று ஆர்கையை அவர் ஊர்… Read More »கெளிறு

கெண்டை

சொல் பொருள் ஒரு மீன் சொல் பொருள் விளக்கம் ஒரு மீன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Barbus தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரில் பவர் பிரம்பின் வரி புற விளை கனி குண்டு நீர் இலஞ்சி கெண்டை கதூஉம்… Read More »கெண்டை

கோட்டுமீன்

சொல் பொருள் சுறாமீன் சொல் பொருள் விளக்கம் சுறாமீன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் shark தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொடும் திமில் பரதவர் கோட்டுமீன் எறிய – குறு 304/4 வளைந்த திமிலையுடைய பரதவர் கொம்புடைய… Read More »கோட்டுமீன்