சொல் பொருள்
கோத்த வடம், கோத்த மாலை
சொல் பொருள் விளக்கம்
கோத்த வடம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
String of ornamental beads for neck or waist
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உடுத்தவை கைவினை பொலிந்த காசு அமை பொலம் காழ் மேல் மை இல் செம் துகிர் கோவை அவற்றின் மேல் தைஇய பூ துகில் – கலி 85/2-4 உடுத்தியிருப்பவை, கைவேலைப்பாடு மிகுந்த பொற்காசுகளைக் கோத்த பொன்னாலாகிய வடத்தின் மேல் களங்கமில்லாத சிவந்த பவளச் சரம் ஆகிய இவை இரண்டிற்கும் மேலே உடுத்தின மென்மையான துகில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்