Skip to content

சண்டுவற்றல் சருகுவற்றல்

சொல் பொருள்

சண்டுவற்றல் – நோய்ப்பட்டு வெம்பி வெதும்பிப் போன வற்றல் சண்டு வற்றலாம்.
சருகுவற்றல் – காம்பும் விதையும் கழன்ற வற்றல் சருகு வற்றலாம்.

சொல் பொருள் விளக்கம்

மிளகு வற்றல் அல்லது மிளகாய் வற்றலில் தரம் பிரிப்பார் சண்டு வற்றலையும் சருகு வற்றலையும் இவ்வாறு ஒதுக்குவர்.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *