Skip to content

சொல் பொருள்

(பெ) 1. போர், 2. ஏற்றத்தாழ்வின்மை

சொல் பொருள் விளக்கம்

1. போர்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

battle, evenness

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

செறுநர் தேய்த்து செல் சமம் முருக்கி – திரு 99

கோபமுடையோரை நசுக்கி, மேற்செல்லுகின்ற போரில் கொன்றழித்து

யாழின் இளி குரல் சமம் கொள்வோரும் – பரி 19/42

யாழின்கண் இளிவாய்ப்பாலை, குரல்வாய்ப்பாலை ஆகியவற்றை வலியவும் மெலியவுமாகத் தாக்காது
சமனாகத் தாக்கி அதன் இன்பத்தைக் கொள்வோரும்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *