சொல் பொருள்
(பெ) தோல்
சொல் பொருள் விளக்கம்
தோல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
skin
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொட்டதை, தைப்பு அமை சருமத்தின் தாள் இயை தாமரை – பரி 21/3 நீ அணிந்துகொண்டது, தைப்பதற்காக அமைந்த தோலினால், உன் திருவடிக்குப் பொருந்திய தாமரை மலர் போன்று செய்யப்பட்டது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்