Skip to content

சொல் பொருள்

வெங்காயம் பாதுகாக்க வைக்கும் அடைதட்டியை பண்டடை என்பதுடன் சாணை என்பதும் உண்டு. அது முகவை வழக்கு

சொல் பொருள் விளக்கம்

வெங்காயம் பாதுகாக்க வைக்கும் அடைதட்டியை பண்டடை என்பதுடன் சாணை என்பதும் உண்டு. அது முகவை வழக்கு. சாலை பன்னசாலை என்பவை இலை தழைகளால் ஆக்கப்படுபவை. சாலை > சாளை > சாணை ஆகிய வடிவம் இது.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.