சொல் பொருள்
(பெ) சான்றோர்
சொல் பொருள் விளக்கம்
சான்றோர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
the noble
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தகை மிகு தொகை வகை அறியும் சான்றவர் இனம் ஆக – கலி 39/48 தகை மிக்கவரும், மணவினைகளின் வகையை அறிந்தவருமான சான்றோர் சூழ்ந்திருக்க,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்