சொல் பொருள்
(பெ) சான்றோர்களே!,
சொல் பொருள் விளக்கம்
சான்றோர்களே!,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
term addressing the noble
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சான்றவிர் வாழியோ சான்றவிர் என்றும் – கலி 139/1 சான்றோர்களே, சான்றோர்களே! நீர் வாழ்க! எப்பொழுதும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்