Skip to content

சொல் பொருள்

(பெ) மேதகைமை, பெருமை, உயர்வு

சொல் பொருள் விளக்கம்

மேதகைமை, பெருமை, உயர்வு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

nobility, eminence

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தகவு உடை மங்கையர் சான்றாண்மை சான்றார்
இகழினும் கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார் – பரி 20/88,89

கற்புடைய மங்கையர் மேதகைமை மிக்க பெரியவர்,
இகழ்ந்தபோதும் கணவரை ஏற்றி வணங்குவர்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *