Skip to content

சாற்றமுது

சொல் பொருள்

சாறு, மிளகு சாறு, மிளகு தண்ணீர் என்பவை பொது வழக்கு. அதனைச் சாற்றமுது என்பது பெருமாள் கோயில் வழக்கு

சொல் பொருள் விளக்கம்

சாறு, மிளகு சாறு, மிளகு தண்ணீர் என்பவை பொது வழக்கு. அதனைச் சாற்றமுது என்பது பெருமாள் கோயில் வழக்கு. அவ் வழிபாடுடையார் குடிவழக்குமாம். அமுது என்பது பாலமுது, கண்ணமுது எனப் பொதுமை குறித்து வரும்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.