சொல் பொருள்
(பெ) 1. உள்ளீடற்றது, 2. குருடு,
சொல் பொருள் விளக்கம்
1. உள்ளீடற்றது
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
hollow, blind
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிதட்டு காய் எண்ணின் சில் பெயல் கடை நாள் – குறு 261/2 உள்ளீடற்ற காயையுடைய எள் பயிருக்கான சிறிதளவு மழைபெய்யும் கார்காலத்து இறுதிநாட்களில் சிறப்பு இல் சிதடும் உறுப்பு இல் பிண்டமும் – புறம் 28/1 சிறப்பில்லாத குருடும், வடிவில்லாத தசைத் திரளும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்