Skip to content

சொல் பொருள்

(வி) கொதித்தெழு, (பெ) கோபித்தல்,

சொல் பொருள் விளக்கம்

1. கொதித்தெழு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

rise in fury, getting angry

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இருளும் உண்டோ ஞாயிறு சினவின் – புறம் 90/5

இருளும் தங்கியிருக்குமோ, ஞாயிறு சினந்தெழுந்தால்

சினவு கொள் ஞமலி செயிர்த்து புடை ஆட – அகம் 388/14

கோபித்தலைக் கொண்ட நாய் கறுவித் தன் பக்கலிலே தொடர

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *