Skip to content

சொல் பொருள்

(பெ) தண்ணீர்ச்செம்பு

சொல் பொருள் விளக்கம்

தண்ணீர்ச்செம்பு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

water-pot

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

உண்ணு நீர் வேட்டேன் என வந்தாற்கு அன்னை
அடர் பொன் சிரகத்தால் வாக்கி – கலி 51/6,7

உண்பதற்கு நீர் வேண்டிவந்துள்ளேன்” என்று சொல்லி வந்தவனுக்கு, அன்னை
“பொன்னாலான கலத்தில் ஊற்றிக்கொடுத்து

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.