Skip to content

சிறுவெண்காக்கை

சொல் பொருள்

(பெ) ஒரு கடற்கரைப் பறவை, ஆலா

சொல் பொருள் விளக்கம்

ஒரு கடற்கரைப் பறவை, ஆலா

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

tern

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பெரும் கடற்கரையது சிறுவெண்காக்கை
இரும் கழி துவலை ஒலியின் துஞ்சும் – ஐங் 163/1,2

பெரிய கடற்கரையில் உள்ள சிறிய வெண்ணிற நீர்க் காகம்
கரிய கழியில் அலைகள் நீர்திவலைகளைத் தெறிக்கும் ஒலியைக் கேட்டுத் தூங்கும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *