Skip to content

சொல் பொருள்

சிறிதாக எழும்பும் அலையைச் சிலும்பல் என்பது சீர்காழி வட்டார வழக்கு

துள்ளி மேலே எழும்புவதைச் சிலும்பல் என்பதும், மரத்தின் ஆடுகிளையைச் சிலும்பல் என்பதும் முகவை, நெல்லை வழக்குகள்

சொல் பொருள் விளக்கம்

சிறிதாக எழும்பும் அலையைச் சிலும்பல் என்பது சீர்காழி வட்டார வழக்கு. சிறிதாகத் துள்ளி மேலே எழும்புவதைச் சிலும்பல் என்பதும், மரத்தின் ஆடுகிளையைச் சிலும்பல் என்பதும் முகவை, நெல்லை வழக்குகள்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.