சொல் பொருள்
(வி) சிறிதளவாக ஆகு, குறைவுபடு
சொல் பொருள் விளக்கம்
சிறிதளவாக ஆகு, குறைவுபடு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
become fewer, dwindle
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விழவு தலைக்கொண்ட பழ விறல் மூதூர் நெய் உமிழ் சுடரின் கால் பொர சில்கி வைகுறு_மீனின் தோன்றும் – அகம் 17/19-21 திருவிழாவை மேற்கொண்ட பழமைச் சிறப்புவாய்ந்த முதிய ஊரில் நெய்யைக் கக்கும் தீச்சுடர்கள் (ஒவ்வொன்றாக அணைவது)போன்று – காற்று மோதுவதால் மிகச்சிலவாகி, வைகறைப் பொழுதின் வானத்து மீனைப் போன்று தோன்றும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்