Skip to content

சொல் பொருள்

(வி) 1. பொருந்து, 2. கல,

சொல் பொருள் விளக்கம்

1. பொருந்து,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

go with, mix

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மணி புரை செ வாய் மார்பு_அகம் சிவண
புல்லி – அகம் 66/14,15

(புதல்வனின்) பவளமணியினை ஒத்த சிவந்த வாய் தனது மார்பகத்தே பொருந்த
எடுத்துத் தழுவி

துடுப்பொடு சிவணிய களி கொள் வெண் சோறு – புறம் 328/11

துடுப்பினால் நன்கு கலக்கப்பட்ட களிப்பைத் தன்பால்கொண்ட வெள்ளிய சோற்றை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.