Skip to content

சொல் பொருள்

(பெ) ஒரு பறவை, கௌதாரி, 

சொல் பொருள் விளக்கம்

ஒரு பறவை, கௌதாரி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Indian partridge, Ortygorius ponticerianus

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

உறை கிணற்று புற சேரி
மேழக தகரொடு சிவல் விளையாட – பட் 76,77

உறைக் கிணறுகளையும் உடைய (ஊருக்குப்)புறம்பேயுள்ள சேரிகளில்
செம்மறி ஆட்டுக்கிடாயோடே கௌதாரிப் பறவை விளையாட

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.