சொல் பொருள்

(பெ) பல்லக்கு

சொல் பொருள் விளக்கம்

பல்லக்கு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Palanquin, covered litter;

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

சகடமும் தண்டு ஆர் சிவிகையும் பண்ணி – பரி 10/17

வண்டிகள், தண்டு மரங்களோடு கூடிய பல்லக்குகள் ஆகியவற்றைத் தயார்செய்துகொண்டும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.