சொல் பொருள்
(வி) சுருண்டிரு
சொல் பொருள் விளக்கம்
சுருண்டிரு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be spiral, curl
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எரி அகைந்து அன்ன ஏடு இல் தாமரை சுரி இரும் பித்தை பொலிய சூட்டி – பொரு 159,160 நெருப்புத் தழைத்தாற் போன்ற, இதழ் இல்லாத தாமரையை, சுருண்ட கரிய மயிரில் பொலிவுபெறச் சூட்டி,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்