Skip to content

சூடு சொரணை

சொல் பொருள்

சூடு – தீயது அல்லது தகாதது; ஒருவர் செய்யும்போதோ சொல்லும்போதோ உண்டாகும் மனவெதுப்பு.
சொரணை – மான உணர்வு.

சொல் பொருள் விளக்கம்

சூடு சொரணை இல்லாதவன் என்றோ சூடு சொரணைக் கெட்டவன்’ என்றோ பழிக்கும் வழக்கு நடைமுறைப் பட்டது இது.

“எரிகிறது; எரிச்சலைக் கிளப்பாதே” என்பவை ‘சூடு’ என்பதை வெளிப்படுத்துவன.

ஒன்று, தன் உடலில் படுவது தெரியாமல் இருப்பவரைச் ‘சொரணை’ இல்லாதவர் என்பவர். இங்குச் செய்யும் அல்லது சொல்லும் ஒன்று மனத்துத் தைக்காமல் இருத்தலைச் சொரணையில்லாமை எனப்பட்டதாம்.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *