சொல் பொருள்
(பெ) வஞ்சனை,
சொல் பொருள் விளக்கம்
வஞ்சனை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
deceit, cheating
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சூது ஆர் குறும் தொடி சூர் அமை நுடக்கத்து – ஐங் 71/1 வஞ்சனை நிறைந்தவளும், குறிய வளையல்களை அணிந்தவளும், அஞ்சும்படியான அசைவுகளையுடையவளுமான
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்