சொல் பொருள்
(வி.எ) அகழ்ந்து,
சொல் பொருள் விளக்கம்
அகழ்ந்து,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
digging out, scooping
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம் நிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை – அகம் 381/5,6 எரியினைக் கக்கிச் செல்லும் அசையும் கதிர்களையுடைய ஞாயிறு நிழலினை அகழ்ந்து உண்ட செல்லத் தொலையாத நீண்ட இடத்திலுள்ள – கான்று, சூன்று – இலக்கண வழக்கு – நாட்டார் உரை விளக்கம் – காலுதல் – கக்குதல்; சூலுதல்- தோண்டுதல், அகழ்தல்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்