சொல் பொருள்
(பெ) கருவுற்ற பெண்
சொல் பொருள் விளக்கம்
கருவுற்ற பெண்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
pregnant woman
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விடர் முகை அடுக்கத்து விறல் கெழு சூலிக்கு கடனும் பூணாம் கை நூல் யாவாம் – குறு 218/1,2 பிளவுகளையும், குகைகளையும் உள்ள மலையின் சரிவிலுள்ள வலிமை பொருந்திய சூலையுடையவளுக்கு பலிக்கடன் நேர்தலையும் செய்யோம்; காப்புநூலும் கட்டிக்கொள்ளோம்;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்