சொல் பொருள்
(பெ) செங்கல், பானை முதலியன சுடும் காளவாசல்,
சொல் பொருள் விளக்கம்
செங்கல், பானை முதலியன சுடும் காளவாசல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
kiln, furnace
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திரள் பரூஉப் புகை அகல் இரு விசும்பின் ஊன்றும் சூளை நனம் தலை மூதூர் கலம் செய் கோவே – புறம் 228/2-4 திரண்ட மிக்க புகை அகன்ற பெரிய ஆகாயத்தின்கண் சென்று தங்கும் காளவாசலையுடைய அகலிய இடத்தினையுடைய பழைய ஊரில் மண்கலம் வனையும் வேட்கோவே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்