Skip to content

சொல் பொருள்

(பெ) 1. தோளின் மேல்பகுதி, 2. சிவப்பு

சொல் பொருள் விளக்கம்

1. தோளின் மேல்பகுதி

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

upper part of the shoulders

redness

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பிறந்து தவழ் கற்றதன் தொட்டு சிறந்த நல்
நாடு செகில் கொண்டு நாள்-தொறும் வளர்ப்ப
– பொரு 137,138

பிறந்து தவழ்தலைக் கற்ற நாள் தொடங்கி, சிறந்த நல்ல
நாட்டை(த் தன்) தோளில் வைத்துக்கொண்டு, (அதனை)நாள்தோறும் வளர்த்தலால்,

கொள்வார் பெறாஅ குரூஉ செகில் காணிகா – கலி 105/36

பிடிப்பதற்கு ஆள் இல்லாமல் இருக்கிற அந்தச் செந்நிறக் காளையைப் பார்!

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.