சொல் பொருள்
(பெ) 1. வெட்சிப்பூ, 2. வெள்ளாட்டுக்கிடா
சொல் பொருள் விளக்கம்
வெட்சிப்பூ,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Scarlet ixora, Ixora coccinea, he goat
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கச்சினன் கழலினன் செச்சை கண்ணியன் – திரு 208 கச்சைக் கட்டியவன், வீரக்கழல் அணிந்தவன், வெட்சிமாலை சூடியவன் வெள்ளை வெள்யாட்டு செச்சை போல – புறம் 286/1 வெள்ளை நிறத்தையுடைய வெள்ளாட்டுக் கிடாய்களைப் போல
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்