Skip to content

சொல் பொருள்

செதுக்கும் கருவியைச் செதுக்கி என்பது பொருந்திய வட்டார வழக்காகப் பெரிய குளம் பகுதியில் வழங்கு கின்றது

சொல் பொருள் விளக்கம்

களை கொத்தி, களை சுரண்டி களைக்கொட்டு என்பவை புல் அல்லது களை செதுக்குவதால் பெயர் பெற்றவை. செதுக்கும் கருவியைச் செதுக்கி என்பது பொருந்திய வட்டார வழக்காகப் பெரிய குளம் பகுதியில் வழங்கு கின்றது.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.