சொல் பொருள்
(பெ) 1. பூ முதலியவற்றின் வாடல்,
2. புல் முதலியனவற்றைச் செதுக்குதல்
சொல் பொருள் விளக்கம்
1. பூ முதலியவற்றின் வாடல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
That which is faded, dried, as flowers
cutting off a surface, as in cutting grass; paring, shaving off
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செம் பூ தூய செதுக்கு உடை முன்றில் – பெரும் 338 தூவப்பட்ட சிவந்த பூக்களின் வாடலையுடைய முற்றத்தில் செம் பூ தூய செதுக்கு உடை முன்றில் – பெரும் 338 சிவந்த பூக்கள் தூவப்பட்ட (புல் முதலியவற்றைச்)செதுக்கிய முற்றத்தில்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்