சொல் பொருள்
(பெ) அசோகமரம்,
சொல் பொருள் விளக்கம்
அசோகமரம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Asoka tree, Saraca indica
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செயலை தண் தளிர் துயல்வரும் காதினன் – திரு 207 அசோகின் குளிர்ந்த தளிர் அசைகின்ற செவியை உடையவன் சுனை எலாம் நீலம் மலர சுனை சூழ் சினை எலாம் செயலை மலர – பரி 15/30,31 சுனைகளிலெல்லாம் நீலப்பூக்கள் மலர, சுனையைச் சூழ்ந்துள்ள மரக்கிளைகளிலெல்லாம் அசோக மலர்கள் பூத்திருக்க,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்