Skip to content

சொல் பொருள்

(பெ) அசோகமரம்,

சொல் பொருள் விளக்கம்

அசோகமரம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Asoka tree, Saraca indica

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

செயலை தண் தளிர் துயல்வரும் காதினன் – திரு 207

அசோகின் குளிர்ந்த தளிர் அசைகின்ற செவியை உடையவன்

சுனை எலாம் நீலம் மலர சுனை சூழ்
சினை எலாம் செயலை மலர – பரி 15/30,31

சுனைகளிலெல்லாம் நீலப்பூக்கள் மலர, சுனையைச் சூழ்ந்துள்ள
மரக்கிளைகளிலெல்லாம் அசோக மலர்கள் பூத்திருக்க,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *