Skip to content

சொல் பொருள்

(பெ) பனஞ்சிறாம்பு, 

சொல் பொருள் விளக்கம்

பனஞ்சிறாம்பு, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

palm fibre

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இரும் பனம் செறும்பின் அன்ன பரூஉ மயிர்
சிறு கண் பன்றி – அகம் 277/7,8

கரிய பனையின் சிறாம்பினைப் போன்ற தடித்த மயிரினையும்
சிறிய கண்ணினையும் உடைய பன்றி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *