செலவுப் பெட்டி

சொல் பொருள்

ஐந்தறைப் பெட்டி

சொல் பொருள் விளக்கம்

கடுகு சீரகம் மிளகு முதலியவற்றை இட்டு வைக்கும் பெட்டியில் ஐந்து தட்டுகள் இருப்பதால் ஐந்தறைப் பெட்டி என்பது பெயர். அதனைச் செலவுப் பெட்டி என்பது ஒட்டன் சத்திர வட்டார வழக்கு. செலவு என்பது அரை செலவு ஆகும். அரை செலவு என்பது அரை பொருள் செலவு என்பதாம். அம்மியை அரைசிலை என்பார் வீரமா முனிவர் (சதுரகராதி).

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.