Skip to content

சொல் பொருள்

சிவப்பேறச் செய்யும் இலைபாக்கைச் சேப்பான் என்பது சீர்காழி வட்டார வழக்காகும்

சொல் பொருள் விளக்கம்

சிவப்பு > சேப்பு. சிவப்பான் என்பது சேப்பான் என்று ஆகியது. வெற்றிலை பாக்கு இரண்டையும் சுண்ணாம்புடன் சேர்த்து மெல்ல, வாய் சிவப்பேறும். சிவப்பேறச் செய்யும் இலைபாக்கைச் சேப்பான் என்பது சீர்காழி வட்டார வழக்காகும். வெற்றிலை பாக்குப் போடுதல் என்றாலே சுண்ணாம்பும் சேர்ந்ததே.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.