சொல் பொருள்
(பெ) நெய்தனிலத்தலைவன்,
சொல் பொருள் விளக்கம்
நெய்தனிலத்தலைவன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Chief of the maritime tract;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தெண் கடல் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே – நற் 49/10 தெளிந்த கடலையுடைய தலைவன் வாழும் சிறிய நல்ல ஊருக்கு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்